1 நாளாகமம் 22:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும்+ அப்படியே கடைப்பிடி. அப்போதுதான், நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இரு; எதற்கும் பயப்படாதே, திகிலடையாதே.+
13 மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும்+ அப்படியே கடைப்பிடி. அப்போதுதான், நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இரு; எதற்கும் பயப்படாதே, திகிலடையாதே.+