-
1 நாளாகமம் 26:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 இவருடைய பேரன்கள், அதாவது செமாயாவின் மகன்கள், பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தார்கள். அதனால், இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்களாக இருந்தார்கள்.
-