-
1 நாளாகமம் 26:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 இவர்கள் எல்லாரும் ஓபேத்-ஏதோமின் மகன்கள். இவர்களும் இவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் திறமைசாலிகளாக இருந்தார்கள், தங்களுடைய சேவையைச் செய்யத் தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள்; இவர்கள் மொத்தம் 62 பேர்.
-