-
1 நாளாகமம் 26:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 கிழக்கு வாசலுக்கான குலுக்கல் செலேமியாமின் பெயருக்கு விழுந்தது. விவேகமான ஆலோசகராகிய அவருடைய மகன் சகரியாவுக்குக் குலுக்கல் போட்டபோது, வடக்கு வாசல் அவருடைய பெயருக்கு விழுந்தது.
-