17 கிழக்கு வாசலை ஆறு லேவியர்கள் காவல் காத்தார்கள். வடக்கு வாசலைத் தினந்தோறும் நான்கு பேர் காவல் காத்தார்கள். தெற்கு வாசலைத் தினந்தோறும் நான்கு பேர் காவல் காத்தார்கள். சாமான் அறைகளை+ இரண்டு பேர் காவல் காத்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் காவலுக்கு நின்றார்கள்.