28 அதோடு, இறைவாக்கு சொல்பவரான+ சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர்,+ செருயாவின் மகன்+ யோவாப்+ ஆகியோரும்கூட கடவுளுக்காகப் பொருள்களை அர்ப்பணித்திருந்தார்கள். கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எல்லா பொருள்களையும் செலோமித்தும் அவருடைய சகோதரர்களும் காவல் காத்தார்கள்.