-
1 நாளாகமம் 26:30பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
30 எப்ரோன்+ வம்சத்தில் வந்தவர்களில் அஷபியாவும் அவருடைய சகோதரர்களுமாகிய 1,700 பேர் திறமைசாலிகளாக இருந்தார்கள். இஸ்ரவேல் தேசத்தில், யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது; அங்கே யெகோவாவுக்கு எல்லாவித வேலைகளையும் செய்துவந்தார்கள், ராஜாவுக்குச் சேவையும் செய்துவந்தார்கள்.
-