31 எப்ரோன் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பங்களுக்கு, எறியா+ தலைவராக இருந்தார். தாவீது தன்னுடைய ஆட்சிக் காலத்தின் 40-ஆம் வருஷத்தில்,+ எப்ரோனியர்களில் பலசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருந்த ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்தார்; இவர்கள் கீலேயாத்திலுள்ள யாசேரில்+ இருந்தார்கள்.