-
1 நாளாகமம் 27:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 மாவீரர்கள் முப்பது பேரில் பெனாயா ஒருவராக இருந்தார். அவர்களுக்குத் தலைவராகவும் இருந்தார். அந்தப் பிரிவுக்கு அவருடைய மகன் அமிசபாத் அதிகாரியாக இருந்தார்.
-