1 நாளாகமம் 27:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 ராஜாவின் கஜானாவுக்கு+ ஆதியேலின் மகன் அஸ்மாவேத் அதிகாரியாக இருந்தார். வயல்வெளிகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் கோபுரங்களிலும் இருந்த கிடங்குகளுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியாக இருந்தார்.
25 ராஜாவின் கஜானாவுக்கு+ ஆதியேலின் மகன் அஸ்மாவேத் அதிகாரியாக இருந்தார். வயல்வெளிகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் கோபுரங்களிலும் இருந்த கிடங்குகளுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியாக இருந்தார்.