-
1 நாளாகமம் 28:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 ஆலயத்தின் வெவ்வேறு வேலைகளுக்காக எல்லா விதமான தங்கப் பொருள்களையும் எல்லா விதமான வெள்ளிப் பொருள்களையும் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்று அவர் சொன்னார்.
-