-
1 நாளாகமம் 28:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 உண்மைக் கடவுளின் ஆலயத்தில் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் குருமார்கள் பிரிவினரும்,+ லேவியர்கள்+ பிரிவினரும் கவனித்துக்கொள்வார்கள். எல்லா விதமான வேலைகளையும் செய்வதற்குத் திறமையான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.+ அதுமட்டுமல்ல, நீ சொல்கிறபடியெல்லாம் செய்வதற்குத் தலைவர்களும்+ எல்லா மக்களும்கூட தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
-