-
1 நாளாகமம் 29:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 என் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான பொருள்களைச் சேர்த்து வைக்க நான் ரொம்ப முயற்சி எடுத்தேன். தங்கப் பொருள்களைச் செய்ய தங்கத்தையும், வெள்ளிப் பொருள்களைச் செய்ய வெள்ளியையும், செம்புப் பொருள்களைச் செய்ய செம்பையும், இரும்புப் பொருள்களைச் செய்ய இரும்பையும்,+ மர வேலைகளைச் செய்ய மரங்களையும்,+ கோமேதகக் கற்களையும், சாந்து பூசி பதிப்பதற்கு விசேஷக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், எல்லா விதமான ரத்தினக் கற்களையும், ஏராளமான வெண்சலவைக் கற்களையும் சேர்த்து வைத்தேன்.
-