1 நாளாகமம் 29:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நான் 3,000 தாலந்து* ஓப்பீர் தங்கத்தையும்+ 7,000 தாலந்து சுத்தமான வெள்ளியையும் தருகிறேன்; ஆலயத்திலுள்ள வெவ்வேறு அறைகளின்* சுவர்களை மூடுவதற்காக இவற்றைத் தருகிறேன்.
4 நான் 3,000 தாலந்து* ஓப்பீர் தங்கத்தையும்+ 7,000 தாலந்து சுத்தமான வெள்ளியையும் தருகிறேன்; ஆலயத்திலுள்ள வெவ்வேறு அறைகளின்* சுவர்களை மூடுவதற்காக இவற்றைத் தருகிறேன்.