2 நாளாகமம் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சி மேலும் மேலும் உறுதியாக ஆனது. அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவருக்கு அதிக பேரும் புகழும் கிடைக்கச் செய்தார்.+
1 தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சி மேலும் மேலும் உறுதியாக ஆனது. அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவருக்கு அதிக பேரும் புகழும் கிடைக்கச் செய்தார்.+