2 நாளாகமம் 1:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு, சாலொமோனும் சபையார் எல்லாரும் கிபியோனில் இருந்த ஆராதனை மேட்டுக்குப் போனார்கள்.+ யெகோவாவின் ஊழியரான மோசே வனாந்தரத்தில் இருந்தபோது செய்த உண்மைக் கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கேதான் இருந்தது.
3 பின்பு, சாலொமோனும் சபையார் எல்லாரும் கிபியோனில் இருந்த ஆராதனை மேட்டுக்குப் போனார்கள்.+ யெகோவாவின் ஊழியரான மோசே வனாந்தரத்தில் இருந்தபோது செய்த உண்மைக் கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கேதான் இருந்தது.