2 நாளாகமம் 1:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம்.
5 ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம்.