2 நாளாகமம் 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அன்றைக்கு ராத்திரி சாலொமோனின் கனவில் கடவுள் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார்.