2 நாளாகமம் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவா தேவனே, என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள்.+ ஏனென்றால், பூமியிலுள்ள மணலைப் போல் ஏராளமாக இருக்கிற மக்களுக்கு என்னை ராஜாவாக ஆக்கியிருக்கிறீர்கள்.+
9 யெகோவா தேவனே, என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள்.+ ஏனென்றால், பூமியிலுள்ள மணலைப் போல் ஏராளமாக இருக்கிற மக்களுக்கு என்னை ராஜாவாக ஆக்கியிருக்கிறீர்கள்.+