2 நாளாகமம் 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 தீருவின் ராஜாவான ஈராமுக்கு சாலொமோன் செய்தி அனுப்பினார்;+ “அரண்மனை கட்ட என் அப்பா தாவீதுக்கு தேவதாரு மரங்களை அனுப்பி வைத்ததுபோல் எனக்கும் அனுப்பி வையுங்கள்.+
3 தீருவின் ராஜாவான ஈராமுக்கு சாலொமோன் செய்தி அனுப்பினார்;+ “அரண்மனை கட்ட என் அப்பா தாவீதுக்கு தேவதாரு மரங்களை அனுப்பி வைத்ததுபோல் எனக்கும் அனுப்பி வையுங்கள்.+