2 நாளாகமம் 3:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆணிகள் செய்ய பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் எடை 50 சேக்கல்.* மாடி அறைகளுக்குத் தங்கத் தகடு அடித்தார்.