-
2 நாளாகமம் 3:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அந்தக் கேருபீன்கள் 20 முழ நீளத்துக்குச் சிறகுகளை விரித்திருந்தன; அவற்றின் பாதங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் முகங்கள் பரிசுத்த அறையைப் பார்த்தபடி இருந்தன.
-