2 நாளாகமம் 4:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அந்தத் தொட்டியின் தடிமன் ஒரு கையளவு.* அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போல் இருந்தது. பார்ப்பதற்கு மலர்ந்த லில்லிப் பூவைப் போல் இருந்தது. அந்தத் தொட்டியின் கொள்ளளவு சுமார் 66,000 லிட்டர்.* 2 நாளாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:5 காவற்கோபுரம்,12/1/2005, பக். 19
5 அந்தத் தொட்டியின் தடிமன் ஒரு கையளவு.* அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போல் இருந்தது. பார்ப்பதற்கு மலர்ந்த லில்லிப் பூவைப் போல் இருந்தது. அந்தத் தொட்டியின் கொள்ளளவு சுமார் 66,000 லிட்டர்.*