2 நாளாகமம் 4:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பின்பு, கொடுக்கப்பட்ட அளவின்படி+ தங்கத்தில் 10 குத்துவிளக்குகளைச் செய்து+ அவற்றை ஆலயத்தில் வைத்தார். வலது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் இடது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் வைத்தார்.+
7 பின்பு, கொடுக்கப்பட்ட அளவின்படி+ தங்கத்தில் 10 குத்துவிளக்குகளைச் செய்து+ அவற்றை ஆலயத்தில் வைத்தார். வலது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் இடது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் வைத்தார்.+