2 நாளாகமம் 4:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும்+ சேரேதாவுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார்.
17 யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும்+ சேரேதாவுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார்.