2 நாளாகமம் 4:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள், கோப்பைகள், தணல் அள்ளும் கரண்டிகள் ஆகியவற்றைச் சுத்தமான தங்கத்தில் செய்தார். ஆலயத்தின் நுழைவாசல், மகா பரிசுத்த அறையின் உட்புற கதவுகள்,+ ஆலயத்தின்* கதவுகள் ஆகியவற்றையும் தங்கத்தில் செய்தார்.+
22 திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள், கோப்பைகள், தணல் அள்ளும் கரண்டிகள் ஆகியவற்றைச் சுத்தமான தங்கத்தில் செய்தார். ஆலயத்தின் நுழைவாசல், மகா பரிசுத்த அறையின் உட்புற கதவுகள்,+ ஆலயத்தின்* கதவுகள் ஆகியவற்றையும் தங்கத்தில் செய்தார்.+