-
2 நாளாகமம் 5:1பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் செய்து முடித்தார்.+ பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த* பொருள்களை ஆலயத்துக்குக் கொண்டுவந்தார்.+ தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+
-