2 அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் பெரியோர்களை, அதாவது எல்லா கோத்திரத் தலைவர்களையும் இஸ்ரவேலில் உள்ள தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும், சாலொமோன் ஒன்றுகூடி வரச் சொன்னார்; ‘தாவீதின் நகரத்திலிருந்து,’ அதாவது சீயோனிலிருந்து, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்.+