13 (சாலொமோன் ஒரு செம்பு மேடையைச் செய்து அதைப் பிரகாரத்தின் நடுவில் வைத்திருந்தார்.+ அதன் நீளம் 5 முழம், அகலம் 5 முழம், உயரம் 3 முழம்; அதன்மீது அவர் நின்றார்.) இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அவருக்குப் பின்னால் இருக்க, அவர் மண்டிபோட்டு தன் கைகளை வானத்துக்கு நேராக விரித்து,+