2 நாளாகமம் 6:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அதை நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு+ உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள்; அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் தந்த தேசத்துக்கு அவர்களை மறுபடியும் கொண்டுவாருங்கள்.+
25 அதை நீங்கள் பரலோகத்திலிருந்து கேட்டு+ உங்களுடைய மக்களான இஸ்ரவேலர்கள் செய்த பாவத்தை மன்னியுங்கள்; அவர்களுக்கும் அவர்களுடைய முன்னோர்களுக்கும் தந்த தேசத்துக்கு அவர்களை மறுபடியும் கொண்டுவாருங்கள்.+