28 தேசத்தில் பஞ்சமோ+ கொள்ளைநோயோ+ வரும்போது, கடும் வெப்பக் காற்றால் பயிர்கள் கருகிப்போகும்போது, பூஞ்சணம் தொற்றும்போது,+ படையெடுத்துவருகிற வெட்டுக்கிளிகளும் அகோரப் பசிகொண்ட வெட்டுக்கிளிகளும்+ தாக்கும்போது, இஸ்ரவேல் நகரம் ஒன்றை எதிரிகள் சுற்றிவளைக்கும்போது,+ கொடிய வியாதியோ வேறு ஏதாவது நோயோ வரும்போது,+