30 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ அவர்களுடைய மன்றாட்டைக் கேட்டு அவர்களை மன்னியுங்கள்.+ ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் தகுந்த வெகுமதியைக் கொடுங்கள். ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும் (மனிதனுடைய இதயத்தில் இருப்பது உங்களுக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும்);+