2 நாளாகமம் 8:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அதன் பின்பு, ஈராம்+ தனக்குக் கொடுத்த நகரங்களை சாலொமோன் திரும்பக் கட்டி, இஸ்ரவேலர்களை அங்கே குடியேற்றினார்.
2 அதன் பின்பு, ஈராம்+ தனக்குக் கொடுத்த நகரங்களை சாலொமோன் திரும்பக் கட்டி, இஸ்ரவேலர்களை அங்கே குடியேற்றினார்.