2 நாளாகமம் 9:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இது தவிர, வியாபாரிகளும் பயண வியாபாரிகளும் அவருக்குப் பொருள்களைக் கொண்டுவந்தார்கள். அரேபியாவிலுள்ள எல்லா ராஜாக்களும் இஸ்ரவேல் ஆளுநர்களும் அவருக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.+
14 இது தவிர, வியாபாரிகளும் பயண வியாபாரிகளும் அவருக்குப் பொருள்களைக் கொண்டுவந்தார்கள். அரேபியாவிலுள்ள எல்லா ராஜாக்களும் இஸ்ரவேல் ஆளுநர்களும் அவருக்குத் தங்கமும் வெள்ளியும் கொண்டுவந்தார்கள்.+