2 நாளாகமம் 11:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 பின்பு யெரொபெயாம், ஆராதனை மேடுகளில் தான் வைத்திருந்த ஆட்டு உருவப் பேய்களுக்கும்*+ கன்றுக்குட்டி சிலைகளுக்கும்+ சேவை செய்ய மற்ற ஆட்களைக் குருமார்களாக+ நியமித்திருந்தார்.
15 பின்பு யெரொபெயாம், ஆராதனை மேடுகளில் தான் வைத்திருந்த ஆட்டு உருவப் பேய்களுக்கும்*+ கன்றுக்குட்டி சிலைகளுக்கும்+ சேவை செய்ய மற்ற ஆட்களைக் குருமார்களாக+ நியமித்திருந்தார்.