2 நாளாகமம் 12:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 ரெகொபெயாமின் ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டு,+ அவர் வலிமையுள்ள ராஜாவாக ஆனவுடனே யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்;+ அவருடன் இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரைப் போலவே நடந்துகொண்டார்கள்.
12 ரெகொபெயாமின் ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டு,+ அவர் வலிமையுள்ள ராஜாவாக ஆனவுடனே யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்;+ அவருடன் இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரைப் போலவே நடந்துகொண்டார்கள்.