2 நாளாகமம் 12:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 ரெகொபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேமை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாததால்தான் இப்படி நடந்தது.
2 ரெகொபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேமை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாததால்தான் இப்படி நடந்தது.