2 நாளாகமம் 12:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 சீஷாக் 1,200 ரதங்களோடும் 60,000 குதிரைவீரர்களோடும் வந்தான்; லீபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியர்கள் ஆகிய எண்ணற்ற வீரர்களையும் எகிப்திலிருந்து+ திரட்டிக்கொண்டு வந்தான்.
3 சீஷாக் 1,200 ரதங்களோடும் 60,000 குதிரைவீரர்களோடும் வந்தான்; லீபியர்கள், சூக்கியர்கள், எத்தியோப்பியர்கள் ஆகிய எண்ணற்ற வீரர்களையும் எகிப்திலிருந்து+ திரட்டிக்கொண்டு வந்தான்.