-
2 நாளாகமம் 12:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 யெகோவாவின் ஆலயத்துக்கு ராஜா போகும்போதெல்லாம் காவலாளிகள் அவற்றை எடுத்துக்கொண்டு அவருடன் போவார்கள். பின்பு, அவற்றைக் காவலாளிகளின் அறையில் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள்.
-