2 நாளாகமம் 13:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 போர்ப் பயிற்சி பெற்ற+ 4,00,000 மாவீரர்களுடன் அபியா படையெடுத்துப் போனார். அதேபோல், போர்ப் பயிற்சி பெற்ற 8,00,000 மாவீரர்களுடன் யெரொபெயாம் அவரை எதிர்த்து வந்து அணிவகுத்து நின்றார்.
3 போர்ப் பயிற்சி பெற்ற+ 4,00,000 மாவீரர்களுடன் அபியா படையெடுத்துப் போனார். அதேபோல், போர்ப் பயிற்சி பெற்ற 8,00,000 மாவீரர்களுடன் யெரொபெயாம் அவரை எதிர்த்து வந்து அணிவகுத்து நின்றார்.