8 இப்போது உங்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள், யெரொபெயாம் செய்து வைத்த தங்கக் கன்றுக்குட்டிகளைத் தெய்வமாக+ வழிபட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதனால் தாவீதின் வாரிசுகள் கையில் இருக்கிற யெகோவாவின் ஆட்சியையே எதிர்த்து நிற்க முடியுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.