2 நாளாகமம் 14:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 யூதாவைச் சேர்ந்த 3,00,000 வீரர்கள் ஆசாவின் படையில் இருந்தார்கள். அவர்களிடம் பெரிய கேடயங்களும் ஈட்டிகளும் இருந்தன. பென்யமீனைச் சேர்ந்த 2,80,000 மாவீரர்களும் இருந்தார்கள்; அவர்களிடம் சிறிய கேடயங்களும்* வில்லுகளும் இருந்தன.+
8 யூதாவைச் சேர்ந்த 3,00,000 வீரர்கள் ஆசாவின் படையில் இருந்தார்கள். அவர்களிடம் பெரிய கேடயங்களும் ஈட்டிகளும் இருந்தன. பென்யமீனைச் சேர்ந்த 2,80,000 மாவீரர்களும் இருந்தார்கள்; அவர்களிடம் சிறிய கேடயங்களும்* வில்லுகளும் இருந்தன.+