2 நாளாகமம் 16:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 இறைவாக்கு சொல்பவரான அனானி+ என்பவர் யூதா ராஜாவான ஆசாவிடம் வந்து, “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது.+
7 இறைவாக்கு சொல்பவரான அனானி+ என்பவர் யூதா ராஜாவான ஆசாவிடம் வந்து, “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது.+