2 நாளாகமம் 16:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஒருசமயம், எத்தியோப்பியர்களும் லீபியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் மிகப் பெரிய படையாக வந்தார்கள், இல்லையா? அப்போது நீங்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால்தான் அவ்வளவு பெரிய படையை அவர் உங்கள் கையில் கொடுத்தார்.+
8 ஒருசமயம், எத்தியோப்பியர்களும் லீபியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் மிகப் பெரிய படையாக வந்தார்கள், இல்லையா? அப்போது நீங்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால்தான் அவ்வளவு பெரிய படையை அவர் உங்கள் கையில் கொடுத்தார்.+