2 நாளாகமம் 17:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவாகி, இஸ்ரவேலில் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.