2 நாளாகமம் 17:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவருடைய ஆட்சியை யெகோவா வலுப்படுத்தினார்.+ யூதா மக்கள் எல்லாரும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுத்துவந்தார்கள். அவருக்குச் செல்வமும் புகழும் ஏராளமாகக் கிடைத்தன.+
5 அவருடைய ஆட்சியை யெகோவா வலுப்படுத்தினார்.+ யூதா மக்கள் எல்லாரும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுத்துவந்தார்கள். அவருக்குச் செல்வமும் புகழும் ஏராளமாகக் கிடைத்தன.+