2 நாளாகமம் 17:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள்.
9 யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு போய் யூதா மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.+ அதற்காக, யூதா தேசத்திலுள்ள எல்லா நகரங்களுக்கும் போனார்கள்.