2 நாளாகமம் 20:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பின்பு, மோவாபியர்களும்+ அம்மோனியர்களும்+ யோசபாத்தை எதிர்த்துப் போர் செய்ய வந்தார்கள்; அவர்களுடன் அம்மோனிமியர்கள்* சிலரும் வந்தார்கள்.
20 பின்பு, மோவாபியர்களும்+ அம்மோனியர்களும்+ யோசபாத்தை எதிர்த்துப் போர் செய்ய வந்தார்கள்; அவர்களுடன் அம்மோனிமியர்கள்* சிலரும் வந்தார்கள்.