2 நாளாகமம் 20:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 எங்கள் கடவுளே, உங்கள் மக்களான இஸ்ரவேலர்களின் கண் முன்னால் இங்கே குடியிருந்தவர்களைத் துரத்தியடித்துவிட்டு, உங்கள் நண்பரான ஆபிரகாமின் சந்ததிக்கு+ இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகக் கொடுத்தீர்களே!
7 எங்கள் கடவுளே, உங்கள் மக்களான இஸ்ரவேலர்களின் கண் முன்னால் இங்கே குடியிருந்தவர்களைத் துரத்தியடித்துவிட்டு, உங்கள் நண்பரான ஆபிரகாமின் சந்ததிக்கு+ இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகக் கொடுத்தீர்களே!