2 நாளாகமம் 20:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 முதலில், அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியைச்+ சேர்ந்த வீரர்களை ஒழித்துக்கட்டினார்கள். அதன் பின்பு, அம்மோனியர்களும் மோவாபியர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றார்கள்.+
23 முதலில், அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியைச்+ சேர்ந்த வீரர்களை ஒழித்துக்கட்டினார்கள். அதன் பின்பு, அம்மோனியர்களும் மோவாபியர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றார்கள்.+